அன்பே..! July 14, 2011 பெண்ணே !ஓன்று நீ பேசு;இல்லை உன் கண்கள் பேசட்டும்;ஒரே நேரத்தில் இரண்டுமே பேசினால் நான் எப்படி கேட்பது;மூன்றாம் கண்ணால் பரமசிவம் செய்ததை நீ உன் கடைக் கண்களால் செய்து விடுகிறாயே;என்ன முழிக்கிறாய்;நீ என்னை சுட்டெரிப்பதைத் தான் சொல்கிறேன்; Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels கவிதை Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments