Skip to main content

காதல்


நிலவில் மனிதன் காலடி 

வைத்தது அதிசயமில்லை;

காதலில் காலடி வைப்பது 

தான் அதிசயம்;

மீண்டும் மீண்டும் கண்டுபிடிக்கப்படும்

புதிய கண்டுபிடிப்பு;

காதல்..!

Comments

FEEDBACK

Name

Email *

Message *