காதலைப் பற்றி என்ன
வேண்டுமானாலும் கூறிடலாம்;
ஆயிரம் அர்த்தங்கள்
பொதிந்து கிடப்பது என்னவோ
தோல்வியடைந்த காதலில் மட்டும் தான்;
விடுபட்ட அர்த்தம் கோடிக்கணக்கில்;
பேசாத மொழிகள் இல்லை;
தீண்டாத விழிகள் இல்லை;
இருந்தும் சில இதயங்கள்
காதலை விழுங்கி விடுகின்றன;
Comments