Skip to main content

காதல் பிரிவு


நீ பிரிந்து சென்றதற்காக
ஒருபோதும் அழுதவன் இல்லையடி நான்;
ஆனால்,
நம் காதலை புரிந்து கொள்ளாமல் 
பிரிந்து சென்றாயே என்று தான் 
கலங்கித் தவிக்கிறேன்;

Comments

FEEDBACK

Name

Email *

Message *