Skip to main content

காதலின் காத்திருப்பு



நேற்று மழையுடன் வந்தாய்;
இன்று குடையுடன் வருகிறாய்;

அக்குடையில் ஓர்நாள் 
அடைக்கலம் தருவாய் என 
எனக்கு நானே பொய் சொல்லி 
காத்திருக்கிறேன் எனக்காக காதலுடன் 
வருவாய் என்பதற்காக ....!!!

Comments

FEEDBACK

Name

Email *

Message *