என்ன ஒரு முரண்பாடு August 13, 2015 வேறொருவன் கட்டிய தாலி உன் மார்பில் உரிமையாக புரள நீ கோவிலில் நிற்கிறாய் ....!! "வா போகலாம்" என்கிறாள் என் அம்மா;"ம் போகலாம்" என்கிறான் உன் கணவன்; உன்னை மறக்காமல் நானும்;என்னை மறந்த நீயும்;நம்மை மறந்த நம் காதலும்;என்ன ஒரு முரண்பாடு. Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels கவிதை காதல் காதல் தோல்வி காதல் வலி Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments