Skip to main content

தயக்கம்



நேற்றுவரை என்னிடம் தயக்கம் இல்லாமல்

யோசிக்காமல் பேசியவள்,

இன்று ஒரு வார்த்தை பேசுவதற்கும்

யோசித்து யோசித்து,

தயங்கித் தயங்கி தான் பேசுகிறாள்

நான் சொன்ன ஒற்றை வார்த்தையால்;

நீ சொல்லாமலேயே இருந்திருக்கலாம்  

"நான் உன்னை காதலிக்கிறேன்" என்று;

Comments

Guru said…
True ... no need to tell someone that u love'em ... let'em feel the way u love :P
Unknown said…
correct da...... now only im feeling so much;....
Anonymous said…
You can still build the home of your dreams without suffering during its construction. To this end,
spending some time researching all of this is very important.
The license number and the name and contact information of the issuing bodies
should be readily disclosed when the initial
quote is submitted.

Also visit my website house and land packages perth ()

FEEDBACK

Name

Email *

Message *