என் காதலிக்காக September 20, 2011 எல்லாவற்றிலும்எனக்குப் பிடித்ததையேநீ தேர்ந்தெடுத்தாய்;உனக்குப் பிடித்ததையேநான் தேர்ந்தெடுத்தேன்;அதனால் தான்.....!காதல்நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறதுஇது என் காதலிக்காக; Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels கவிதை Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments