Skip to main content

இதயத்தில் வலி


டீக்கடை பெஞ்சில்_ கையில்

மாலை நேர செய்தித்தாள்

சுற்றி நண்பர்களின் அரட்டையாய்...

பனிக்காற்று மெல்ல எனை வருடி...

எள்ளி நகையாட....

தலை நிமிர்ந்தேன்

என் முன்னாள் காதலி...

தன் கணவனோடு கைகோர்த்து...

நடை பயின்றாள்... என் மனதில்...

இதயத்தில் வலி எடுக்க....

Comments

FEEDBACK

Name

Email *

Message *