Skip to main content

குழந்தைகள் பிறந்தவுடன் அழுவது ஏன் !


ந்த தகவலை வாசிக்கும் ஒவ்வொருவரின் பார்வையிலும், இன்றோ அல்லது நேற்றோ பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுது கொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம்.

இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. சரி அப்படி எதற்குத் தான் இந்த குழந்தைகள் அழுகிறது காரணங்கள் என்ன? இதோ தெரிந்து கொள்ளுங்கள். 

ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும் பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள்  கேட்டு கேட்டு மெய் மறந்து, அந்த இதயத் துடிப்பின் இசையில்  பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்குமாம். 

இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு தீடிரென கேட்காமல் போவதால் தான் குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம். அது மட்டும் அல்லாது அழுகின்றக் குழந்தையை தூக்கி நெஞ்சில் வைத்துக் கொள்ளும் பொழுது குழந்தை  மீண்டும் அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

Comments

Anonymous said…
Consultants can be used to analyze your target market and together with intense research, uncover targeted keywords which would be most
profitable to your business. Often these can be set up
easily with software and a headset however sometimes you need a suitable system for easy stop and go of the actual voice
content so that you can type the information in an easy way.
This is a great way to get more free traffic and high quality links.


My homepage: การทําseo คืออะไร
Anonymous said…
Since the home reflects on who you are and who are in life, you will definitely want to have a positive remarks and comments regarding your home designs
from your family, friends and relatives. Also, installing a utility sink would be helpful for clean-ups.
Such people have a much easier open way to purchase
through online as the rest of the major duties are carried out by the realty agent right from the beginning till the end.


Here is my homepage: louisiana home builders association - -

FEEDBACK

Name

Email *

Message *