Skip to main content

என்ன சொல்ல காதலியே?


நீ இன்றி 

என்னால் வாழ முடியாது என்று சொல்லி 

இறந்து  போக ஆசை தான் 

என்ன செய்வது 

கல்லறை கேட்குமே என்னிடம் !

என் இதயம் எங்கே என்று 

என்ன சொல்ல காதலியே? 

என் கல்லறைக்கு ?..... 

Comments

FEEDBACK

Name

Email *

Message *