Skip to main content

உன் காதலை போல்



எத்தனை விளக்கங்கள் என் உள்மனம் 


சொல்லியும் விளங்கவில்லை உன் காதல் 

ஆறுதல் சொல்லும் மனதிற்கும் 

அலுப்பு தட்டி போகும் என்ற 

பயம் வருகிறது பயத்தின் காரணம் 

அலுப்பு தட்டி போகும் என்றல்ல 

உன் காதலை பிரிந்து விடுமோ மனம் 

என்னும் அச்சம் உலுக்கி எடுக்கிறது 

உன் காதலை போல்

Comments

FEEDBACK

Name

Email *

Message *