இயற்கையாய் ஏனடி மாற்றுகிறாய் October 02, 2011 அதற்குள் ஏன் வந்தாய் அந்தி சாயவில்லையே அன்பே...! அங்கே பாரடி அல்லிப் பூக்கள் அவசரப் பட்டு பூத்திருக்கு..! இன்பமாய் இருக்கிறாய்... இயற்கையாய் ஏனடி மாற்றுகிறாய் ..! Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels இரண்டு கருத்து Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments