Skip to main content

வருத்தமில்லை நீ மறுத்தபோதும்



என்னவளே 


வருத்தமில்லை நீ மறுத்த போதும் 


திருத்தம் இல்லை நீ தவிர்த்த போதும் 


உந்தன் காதல் மனதில் வந்த பிறகு 


உனைத் தவிர இடமில்லை காற்றுக்கும் 


குறைவாகவே சுவாசிக்கிறேன் 


மனதில் நம் காதல் வாழ 


சுவாசித்தால் தான் உயிர்வாழ்வேன் 


என்பதை மறந்து காதலை நினைத்து 

Comments

FEEDBACK

Name

Email *

Message *