Skip to main content

உன் சம்மதம் வாங்க என் மதம் மறந்தேன்



என்னவளே 

உன் சம்மதம் வாங்க 

என் மதம் மறந்தேன் 

எம்மதம் அறியேன் 

உன் சம்மதம் தவிர 

விழிகளால் சொல் 

விளக்கமாக சொல் 

விளங்கும்படி சொல் 

விரிவாக சொல் 

விரைவாக சொல் 

மதத்திற்கு நம்மை பிடிக்கும் முன் 

உன் மனதிற்கு என்னை பிடிக்கும் என்று சொல் 

நம் காதல் வாழட்டும் மதமின்றி

Comments

FEEDBACK

Name

Email *

Message *