நீ அருகில் இல்லாத தருணம் October 02, 2011 என்னவளே எல்லாம் பேசி முடித்த பின்னும் எதோ ஒன்று குறைவதாய் தோன்றும் எனக்கு புரியவில்லை காதல் என்று அப்போது இன்று பேச துடிக்கும் மனம் நீ அருகில் இல்லாத தருணம் Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels கவிதை Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments