Skip to main content

உன்னை பிரிவதென்றால்



என்னை பிரிகிறேன் என்கிறாய் 

நான் பேசாது போனால் உயிர் போகும் 

என்கிறாய் 

தாங்க முடியாத துயரம் என்கிறாய் 

தினம் கண்ணீர் கொண்டு நனைகிறாய் 

உன்னை பிரிவதென்றால் 

எப்படி பிரிவேன் உயிராய் ஆன 

உனது காதலை

Comments

FEEDBACK

Name

Email *

Message *