Skip to main content

தேனின் வாசம்


நீ பேசும் போது 

என் செல் போனில் 

பட்டம் பூச்சிகள் 

வட்டம் இடுகிறது... 

தேனின் வாசம் நீ 

பேசும் பேச்சில்...!

Comments

FEEDBACK

Name

Email *

Message *