Skip to main content

தமிழ் மொழியிலும் வரும் பகுதி இரண்டு



உன்னை வர்ணிக்க வர்ணிக்காத வார்த்தை தேடி 


என் மனதின் பயணம் 

உவமைக்காக இல்லை ஒரு பொருள் 

உனக்கு என நான் கவிதை சொல்ல 

எல்லாம் வர்ணிக்க பட்டு விட்டது 

சில ஜெயித்த காதலுக்கும் 

சில தோற்ற காதலுக்கும் 

காத்திரு கண்ணே 

தமிழ் மொழியிலும் வரும் பகுதி இரண்டு 

அதிலிருந்து தேர்ந்தெடுக்கலாம் 

உன்னை வர்ணித்து சொல்ல 

கவிதைக்கான வார்த்தைகளை


Comments

FEEDBACK

Name

Email *

Message *