Skip to main content

எனக்கு உன் மௌனமும் பிடிப்பதில்லை


என்னவளே 

எனக்கு மழையை பிடிப்பதில்லை 

வானம் எழுவது போல் தோன்றுவதால் 

பூக்களின் சிரிப்பு பிடிப்பதில்லை 

என் காதலை எள்ளினகையாடுவதுபோல் 

தோன்றுவதால் 

எனக்கு உன் மௌனமும் பிடிப்பதில்லை 

ஒன்றும் புரியாததால்

Comments

FEEDBACK

Name

Email *

Message *