Skip to main content

வேறொன்றும் செய்ய தெரியவில்லை எனக்கு



ஏதாவது செய்யலாமென்று

நினைத்து ஏதேதோ 

செய்து பார்க்கிறேன்;

இப்பொழுது தான் தெரிகிறது;

உன்னை காதலிப்பதைத் தவிர,

வேறொன்றும் செய்ய 

தெரியவில்லை எனக்கு;

Comments

FEEDBACK

Name

Email *

Message *