Skip to main content

ஏன் விலகி சென்றாய்



நீ தினமும் கல்லூரிக்கு 

வரும் வரை 

கால் வலிக்க 

காத்திருந்தேன்;


அப்போது எனக்கு 

தெரியாத வலி !

நான் அருகில் 

வந்ததும் என்னை 

கண்டு கொள்ளாமல் 

சென்றாய்;


உன்னை எதிர்பார்த்து 

உனக்காக காத்திருந்த 

எனக்கு,

என் விழிகளுக்கு 

தெரியாத மரண வலி;


கல்லூரி விடுமுறையில் 

உன் காதலன் என்று 

ஒருவன் என்னை கைபேசியில் 

அழைத்து மிரட்டுகிறான்;

அப்போது தான்

தெரிந்தது நீ

ஏன் என்னை விட்டு 

விலகி சென்றாய் என்று;

காதல் துரோகி நீ;

Comments

FEEDBACK

Name

Email *

Message *