Skip to main content

உன் நினைவு



பட்டாம்பூச்சி போல் 

சிறகடித்து பறந்து 

கொண்டிருந்தேன்;

உன்னை பார்க்கும் 

முன்பு வரை;


இப்போது,



பெட்டிப் பாம்பு 

போல அடங்கி விட்டேன்;

உன் நினைவுகளை 

சுமந்து கொண்டு வாழ்வதால்;

Comments

FEEDBACK

Name

Email *

Message *