Skip to main content

பாசம் கிடைக்குமா;



சிறு வயதில் எழுதுகோல் தொலைத்தேன்.

தேடினேன்,

தேடினேன்,

தேடி கொண்டே இருந்தேன்;


இளைஞனான உடன் கைப்பேசியைத் தொலைத்தேன்.


தேடினேன்,

தேடினேன்,

தேடி கொண்டே இருக்கிறேன்;


அவள் மேல் காதல் கொண்டதால் அம்மா அப்பாவை தொலைத்தேன்.

தேடினேன்,

தேடினேன்.


எழுதுகோல் தொலைந்தால் தேடி எடுக்கலாம்

அல்லது 

புதிதாய் வாங்கலாம்;


கைப்பேசி தொலைந்தால் தேடி எடுக்கலாம் 

அல்லது

புதிதாய் வாங்கலாம்;


அனால் அந்த பாழாய் போன காதலால்,

என் இழந்து போன தாய் தந்தை 

பாசத்தை எப்படி பெறுவேன்,


இப்போது அவள் இல்லை.

பாசத்தை தேடுகிறேன்,

கிடைக்குமா?

Comments

FEEDBACK

Name

Email *

Message *