ஆயுள் கைதி June 20, 2011 மான்குட்டியாய் துள்ளித் துள்ளிதிரிந்து கொண்டிருந்தேன்; என் வாழ்க்கை எனும் ஓடத்தில் வந்து ஏறினாய்;பாதியில் இறங்கியும் விட்டாய்; இப்போது எப்படி வாழப் போவது என்று தெரியாமல் தத்தளிக்கிறேன்; இப்போது இருக்கிறேன்; ஆயுள் கைதியாய் உன் இதயத்தில்; Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels கவிதை Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments