Skip to main content

எங்கே நீ


பெண்ணே !

என் வாழ்கையில்,

நீ நுழையும் போது

எனக்கு எல்லாமுமாய் 

வந்தாய்;


என்னிடம் அப்போது மகிழ்ச்சி உண்டு;

கண்ணீர் இல்லை;


ஆனால் இப்போது நீயில்லை;

மகிழ்ச்சி இல்லை;

கண்ணீர் மட்டும் தான்;

எங்கே நீ......!

Comments

FEEDBACK

Name

Email *

Message *