Skip to main content

காதல் பரிசு



மழைத்துளி தான் 

எல்லோர்க்கும் உயிர்த்துளி;

ஆனால் எனக்கோ

கண்ணீர்த்துளி;

கண்ணீர்- எனக்கு நீ தந்துச் சென்ற 

காதல் பரிசு;

Comments

FEEDBACK

Name

Email *

Message *