Skip to main content

காதல் தோல்வி


மனதில் பதிந்த உன்னை 

எப்படி அழிப்பேன்;

உயிரைக் கூட தூக்கி

எறிவேன்;

உன்னை எப்படி தூக்கி 

எறிவேன்;

என் அன்பைக் கேட்டாய்;

என் பாசம் கேட்டாய்;

கடைசியில்

என் உயிரையும் கேட்கிறாயே

காதல் தோல்வி எனும் பெயரில்;

Comments

Anonymous said…
love success aanalum,failure aanalum renduthulayum oru sugam eruku machi...
Unknown said…
adhu correct than machi....... but different feeling thane machi.........

FEEDBACK

Name

Email *

Message *