Skip to main content

உன்னையும், நம் காதலையும்


மனதில் விதையாய்

உன்னை விதைத்தேன்;

மரமாய் வளர்ந்தாய்;

வளர்ந்த உன்னை வெட்ட 

மனம் வரவில்லை;

மரத்தை அல்ல,

உன்னையும், 

நம் காதலையும்;

Comments

FEEDBACK

Name

Email *

Message *