நிலவின் ரகசியம் June 20, 2011 உன் முகம் மட்டும் ஏன் நிலவைப் போல தெரிகிறது; நீ மஞ்சளுக்குப் பதிலாக நிலவையா பயன்படுத்துகிறாய்? அட இப்போது தான் தெரிகிறது, நிலவு ஏன் தேய்கிறதென்று; Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels கவிதை காதல் காதல் தோல்வி காதல் வலி Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments Ajindeadman said… nice daaaaaaaaaaaaaa
Comments