Skip to main content

என் இதயம்


நன்றாக யோசித்துப் பார்த்து விட்டேன்

உன்னை மறக்க நினைத்து

மறக்க முடியவில்லை

முயன்றாலும் உன்னையே நினைக்கிறது 

என் மனம்;

தூங்கிப் பார்த்து விட்டேன்

உன்னை வெறுக்க நினைத்து

உன்னை பார்க்கத் துடிக்கிறது

என் கனவுகள்;

அழித்துப் பார்த்து விட்டேன்

உன்னை நினைக்க  மறந்து

உனக்காகவே துடிக்கிறது என் இதயம்;

Comments

FEEDBACK

Name

Email *

Message *