Skip to main content

என் காதலிக்கு


பேசாத என் வார்த்தைகளை விட;

பார்க்காத என் கண்களை விட;

உன்னை நினைத்துக் கொண்டிருக்கும் 

என் இதயத்திற்கு தான் வலி அதிகம்;

அதனால் தான் சொல்கிறேன்;

நான் இறந்த பிறகு என் இதயத்தை 

எடுத்து கொடுங்கள்;

இதயமே இல்லாத என் காதலிக்கு;

Comments

FEEDBACK

Name

Email *

Message *