எங்கோ வளர்ந்தோம்;
ஒன்றாய் படித்தோம்;
என் மனதைக் கொள்ளை கொண்டு,
என் மனம் வைத்து,
உன் மனதை கொள்ளை அடிக்கச் செய்தாய்;
உன் மனதை கொள்ளை அடிக்கச் செய்தாய்;
இரவு பகல் பாராமல்
உன்னை நினைத்து
படிக்காமல் இருந்தேன்;
நீ படித்தாய்;
என் படிப்பைத் தொலைத்தேன்;
உன்னை நினைத்து காதல் கனவு கொண்டதால்,
என் வாழ்க்கை கனவை தொலைத்தேன்;
இத்தனை கனவுகளை சுமந்து கொண்டு இருக்கிறேன்;
வருவேன் ஒரு நாள்,
உன் திருமணத்திற்கு
என் மனைவியுடன்.
என் மனைவியுடன்.

Comments