Skip to main content

புகைப்படம்



உனக்கே தெரியாமல் உன் புகைப்படத்தை

எடுத்தது உண்மை தான்;

என்னை திட்டுகிறாய்;

ஒன்றே ஓன்று சொல்கிறேன்;

என் மனதில் உயிர்ப்படமாய் இருக்கும் 

உன்னைப் பார்க்க எனக்கு 

எதற்கு உன் புகைப்படம்;

Comments

FEEDBACK

Name

Email *

Message *