Skip to main content

நிலவின் ரகசியம்


உன் முகம் மட்டும் 

ஏன் நிலவைப்

போல தெரிகிறது;


நீ மஞ்சளுக்குப்

பதிலாக நிலவையா

பயன்படுத்துகிறாய்?


அட ப்போது

தான் தெரிகிறது,

நிலவு ஏன் 

தேய்கிறதென்று;

Comments

Ajindeadman said…
nice daaaaaaaaaaaaaa

FEEDBACK

Name

Email *

Message *