மனதில் காதல் June 20, 2011 பெண்ணே ! உன் கண்களில் என்ன அமிலம் சுரக்கிறதா ? உன்னைப் பார்த்தவுடன் என் தலை கவிழ்கிறதே;உன் கண்களில் என்ன மது சுரக்கிறதா ? உன்னை நினைத்தாலே தள்ளாடுகிறதே என் மனம்; மனதில் காதல் ! Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels கவிதை காதல் காதல் தோல்வி காதல் வலி Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments Anonymous said… machi mudiala... Unknown said… aen machi....... nee kuda indha madhiri pathrukiya.......
Comments