Skip to main content

உன் விழியை பார்த்ததிலிருந்து



மோதி விளையாட 


இடம் கிடைக்காமல் 

இருந்த என் கண்கள்;


இப்போது விளையாட 

தொடங்கி விட்டது;


என்றோ ஓர் நாள் 

என்னையும் அறியாமல் 

உன் விழியை 

பார்த்ததிலிருந்து;

Comments

Anonymous said…
love varathuku karanamae kangal thana machi...
Unknown said…
en love kangalla than machi start achu...... ava glass potrupa...... ava eyes naan idhu vara pathadhu kuda illa machi.........

FEEDBACK

Name

Email *

Message *