Skip to main content

உன் காதலுக்காக



இன்னொரு பிறவி 

பிறக்க போவதில்லை;

இப்பிறவியில் கிடைத்த 

உன்னை நான் பிரியப் போவதில்லை;

ஆனால் உனக்கு 

என் காதல் புரியவில்லை;

புரியுமா?

நான் காத்திருப்பேன்;

என் கடைசி மூச்சு வரை 

உனக்காக;

உன் காதலுக்காக;

Comments

Ajindeadman said…
venam da machiiiiiiiiii
Unknown said…
ama machi...... ipo kuda ava varuvanu than da kathutu iruken,......

FEEDBACK

Name

Email *

Message *